RX 100 இயக்குநர் படத்தில் சமந்தா?
சமந்தா தெலுங்கில் அதிக படங்களை கையில் வைத்துள்ளார். தன் கணவர் நாக சைதன்யாவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவர் இப்பொழுது RX 100 படத்தின் இயக்குநர் அஜய் பூபதியின் படத்தில் நடிக்க இருக்கிறார். RX 100 தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படம். சமந்தா படத்தின் கதா நாயகன் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ். சமந்தாவும், ஸ்ரீநிவாஸும் அல்லுடு சீனு படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Web Media News @whatsapp 7338789767




No comments: