Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

நம்ம ஊரு ஹீரோ - விஜய் சேதுபதிதான்

விஜய் சேதுபதி அவர் கையில் எண்ணற்ற படங்கள். இப்பொழுது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய வேலையில் மட்டும் கவனமாக இருக்கும் ஹீரோக்களுக்கு நடுவே சமூகத்தின் மீது அக்கறை எடுத்து கொண்டு அதற்காக உண்மையாக குரல் கொடுக்கும் மனிதர் விஜய் சேதுபதி.
சாதியை ஒழிப்பது பற்றி பேசிய அவர், ஜாதி ஒழிய அனைவரும் கல்வி கறக வேண்டும் என்றும், காதல் திருமணம் அதிகமாக நடைபெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்



No comments:

Powered by Blogger.