Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் பொன்னியின் செல்வன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்.
அவரது மறுமணம் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பொழுது இவர்
மீண்டும் தயாரிப்பாளர் ஆக மாற முடிவு எடுத்துள்ளார்

அவரது ஆக்கர் ஸ்டூடியோ தயாரித்த படம் தான் கோச்சடையான்.
செளந்தர்யாவிற்கு வரலாற்று மீது அதிகம் ஆர்வம் போல.





No comments:

Powered by Blogger.