Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

மீண்டும் தனுஷிற்கு கோர்ட் நோட்டீஸ் - யார் மகன்?


ராஷி கண்ணா அடங்கமறு படத்தில் நடித்தவர். அந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து கொடுத்திருக்கிறது. அதன் பின்பு அவர் கையில் பல ஹீரோக்களின் படங்கள்.
சிம்புவுடன் ஒரு படம் இப்பொழுதுதான் கமிட் செய்தார். அதற்குள் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்கெட்ச் டைரக்டர் இயக்கும் படம் தான் அது. இது மூலம் ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக மாறிவிட்டார்.



No comments:

Powered by Blogger.