ராஷி கண்ணாவிற்கு அடித்த ஜாக்பாட் - விஜய் சேதுபதியுடன் டூயட்
ராஷி கண்ணா அடங்கமறு படத்தில் நடித்தவர். அந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து கொடுத்திருக்கிறது. அதன் பின்பு அவர் கையில் பல ஹீரோக்களின் படங்கள்.
சிம்புவுடன் ஒரு படம் இப்பொழுதுதான் கமிட் செய்தார். அதற்குள் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
Tamil Web Media News @whatsapp 7338789767




No comments: