Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

திரையரங்கின் கதவுகளை திறக்க இருக்கிறது "கீ"

http://www.inandoutcinema.com/jeeva-key-movie-release-date-announce/
தமிழ் சினி உலகின் முக்கியமான கதாநாயகன் ஜீவா.   கலகலப்பு-2 ற்கு பிறகு அவருக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை அவருடைய படங்களில் ட்ரைலர், டீசர் மட்டும் ரிலீஸ் ஆகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர் நடித்த கீ படம் ரெடியாகி ஒரு வருடத்திற்கு மேல் ரிலீஸ் ஆக முடியாமல் நிற்கிறது. இப்பொழுது அந்த படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் மாதம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 



No comments:

Powered by Blogger.