Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

தாயாக நடிக்கும் அனுபமா காரணம் இதுதான்..!



விஷ்ணு விஷால் நடித்து பெரிய வெர்றி பெற்ற படம் ராட்சசன். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.   இந்த படத்தில் நாயகனாக பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் நடிக்கிறார்.  அனுபமா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது இதுவே முதல்முறை. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.  


No comments:

Powered by Blogger.