Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

வாரத்திற்கு 7 படங்கள் ரிலீஸ் எங்கே விஷால்?


தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால். தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டுவர நினைத்தார்.  இந்நிலையில் ஒரு வாரத்திற்கு ஒரு பெரிய ஹீரோ படம் இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடு போட்டிருந்தார். அந்த கட்டுப்பாட்டை தனுஷ் உடைத்தார். அதிலிருந்து படங்கள் எக்கசக்கமாக வாரம் வாரம் ரிலீஸ் ஆகின்றன. இல்லை நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்கின்றனர். காரணம் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.  இதை சரிசெய்வேன் என்று சொன்ன தலைவர் விஷால் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. 




No comments:

Powered by Blogger.