Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

LKG விமர்சனம்..

LKG – வார்டு கவுன்சிலராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தமிழக முதல்வரான கதை.   அரசியல் படம் என்றால் ஒரு தவறான அரசியல்வாதி, அவரை எதிர்க்கும் நேர்மையான கதாநாயகன் என்பது எப்பொழுதும் நாம் பார்த்து கொண்டிருக்கும் சினிமா அரசியல் படங்கள் என்றால் அது மக்களுக்கு சில பாடங்களை சொல்லுமாறு இருக்கும். அல்லது அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்வது போல் இருக்கும். இந்த படம் அரசியல்வாதிகளை நம்பும் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை கூறுகிறது. கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி கற்று கொள்ள நிறைய இருக்கிறது. அடுத்து நாயகனாக நடிக்க போகும் படங்களில் அதற்கான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது நமது கோரிக்கை.

அடுத்து நாயகனாக நடிக்க போகும் படங்களில் அதற்கான கவனத்தைசெலுத்த வேண்டும் என்பது நமது கோரிக்கை.  கதாநாயகி பிரியா ஆனந்த் தனக்கனா ரோலில் நன்றாக பொருந்தி இருக்கிறார். அந்த ரோமாஸ் காட்சிகளை தள்ளி வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.







No comments:

Powered by Blogger.