Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

வைரமுத்துவை மீண்டும் வம்பிழுக்கும் சின்மயி me too விவகாரம்

வைரமுத்து சின்மயி பிரச்சனை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் பல பிரச்சனைகளை சந்தித்தார் சின்மயி. இப்பொழுது சில நாட்களாகதான் அதை பற்றி நாம் செய்திகள் எதுவும் கேட்காமல் இருந்தோம்.ஆனால் சின்மயி அணைந்த தீயை ஊதி பெருசாக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் சூடுபிடித்துள்ளது.




No comments:

Powered by Blogger.