மில்லியனை தொட்ட கடாரம் கொண்டான் டீசர்!
விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார். படத்தின் டீசர் பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது.
Tamil Web Media News @whatsapp 7338789767
Reviewed by Kollywoodcinemaz
on
January 17, 2019
Rating: 5
No comments: