தமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு என்ன காரணம்?
கதையாகிய நான் அனைவரிடமும் இருக்கும் ஒருவன். உலகில் வாழும் அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் இருப்பேன். இவ்வளவு ஏன் மிருகங்கள் மொழி உங்களுக்கு புரியும் என்றால் அந்த உயிரினங்கள் கூட உங்களுக்கு கதை சொல்லும். இந்த உலகில் எட்டுதிக்கிலும் நிறைந்து இருப்பேன்.
என்னை பற்றி சிறிது கூட கவலை இல்லை, வாழ்வியலாகவும், புத்தகமாகவும் நிறைந்து இருக்கும் என்னை யாரும் படிப்பதும் இல்லை வந்து பார்ப்பதும் இல்லை.
என்னை பற்றி சிறிது கூட கவலை இல்லை, வாழ்வியலாகவும், புத்தகமாகவும் நிறைந்து இருக்கும் என்னை யாரும் படிப்பதும் இல்லை வந்து பார்ப்பதும் இல்லை.
Tamil Web Media News @whatsapp 7338789767

No comments: