தயாரிப்பாளர் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் இளையராஜாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சினிமா துறையில் இருந்து பெரிய பிரபலங்களை ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால்.
இளையராஜா நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க வரும் சூப்பர் ஸ்டார்
Reviewed by
Kollywoodcinemaz
on
January 17, 2019
Rating:
5
No comments: