கமல்ஹாசன் இது தான் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். சிம்பு இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படத்திலிருந்து விலகியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் களரி கற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகியது.
No comments: