விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | InandOut cinema
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் . விஜய் சேதுபதி படத்திற்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமையான கலைஞன். அவரின் கை வசத்தில் இப்போது அரை டஜன் படங்கள் உள்ளன. விஜய் சேதுபதி வருடத்திற்கு நாலைந்து படங்களில் நடித்துவிடுகிறார். இவர் கடந்த 2 வருடத்தில் 10 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் இந்த வருடத்தை வெற்றியுடன் துவங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம்தான் ஜூங்க. இந்த படத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பற்றிய அப்டேட்களும் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ஜூங்க படத்தின்......... விவரம் உள்ள Click Here
மேலும் சுவாரசியமான சினிமா தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: