Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

நயன்தாரா நடிக்கும் இமைக்க நொடிகள் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது | InandOut cinema

nayanthara second look imagesநயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து நயன்தாராவின் அடுத்த படத்திற்க்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் 'கோலமாவு கோகிலா'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் ட்ராமா ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். மேலும், இந்தப் படத்தில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, 'விஜய் டிவி' புகழ் நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். '2.0', 'சபாஷ் நாயுடு' ஆகிய படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. கோலமாவு கோகிலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதே போல் நயன்தாராவின் மற்றொரு படமான இமைக்க நொடிகள் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

வீடியோ உள்ள Click Here




nayanthara images



மேலும்  சுவாரசியமான சினிமா   தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.









Tamil Web Media News @whatsapp 7338789767 
Tamil Web Media News Whatsapp Group

















No comments:

Powered by Blogger.