தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது யார் தெரியுமா | InandOut cinema
விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ளார். இதனால் தல ரசிகர்கள் விஸ்வாசம் படத்தை பற்றிய அப்டேட்டுக்காக காத்துகொண்டிருந்தனர். ஆரம்பம் படத்தைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜீத், நயன்தாரா கூட்டணி இணைந்துள்ளது. விஸ்வாசம் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற தகவல் கசிந்துள்ளது. முருகதாஸ், விஷ்னுவர்தன், சங்கர் என பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும் அந்த பொன்னான வாய்ப்பு நம்ம சதுரங்கவேட்டை புகழ் வினோத்திற்கு கிடைத்துள்ளது. ஆம் அஜித்தின் அடுத்த ..............இயக்குநர்

Tamil Web Media News @whatsapp 7338789767

No comments: