வித்யாபாலன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ஜோதிகா | InandOut cinema
பாலா இயக்கத்தில் உருவான படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் ரிலீசானத்தில் இருந்து ஜோதிகாவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. மிரட்டல் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா மிரட்டியுள்ளார். இந்நிலையில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் மொழி. பதினோரு வருடம் கழித்து இதே இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குனர் பாலாவின் நாச்சியார் படத்தை தொடர்ந்து மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதை அவரது கணவரும், நடிகருமான சூர்யா .......................See More Detail Click Here
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: