திருட்டுத்தனமாக வெளியான காலா படத்தின் டீசெர் | InandOut cinema
ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. ரஜினி நடித்த காலா படம் வருகிற ஏப்ரல் 27 ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது என நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் கலாவின் முழு ரவுடித்தனத்த மார்ச் 1 டீஸர் வடிவில் பார்க்கலாம் என்று தனுஷ் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது 30 நொடிகள் டீஸர் லீக் ஆகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த வீடியோ போலியானது தான். சில ஷூட்டிங் ஸ்பாட் ....
See More Detail Click Here
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: