Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

அசத்தலாக வெளிவந்த அசுரவதம் ட்ரைலர் | Inandout cinema

asuravadham

கொடிவீரன் படத்தை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் அசுரவதம். எதிர்பார்த்த வெற்றியை கொடிவீரன் படம் பெறவில்லை என்ற காரணத்தால், மருதுபாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் சசிகுமார்.


இந்நிலையில் இந்தப்படத்தின் சில இடையூறுகள்  உள்ளதாம் அதை பற்றிய தகவல் வீடியோ உள்ளே







No comments:

Powered by Blogger.