Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

சாதாரண களிமண்ணா இருந்த என்னை, இந்த நடிகர்தான் முழுமையாக மாற்றினார் திவ்யதர்ஷினி | InandOut cinema


        சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் ஏராளம். சந்தானம் சிவகார்த்திகேயன் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். அப்படி வந்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. 


Vijaytvdd


குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்பு சின்ன திரையில் தடம் பதித்து தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்தவர். இவரது பார்வை தற்போது வெள்ளித்திரை பக்கம் திரும்பியிருக்கிறது. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷை பற்றி கூறினார். 

தனுஷை பற்றி  அவர் கூறியதாவது :







No comments:

Powered by Blogger.