தியேட்டர் உரிமையாளர்களின் இக்கட்டான சூழ்நிலை | InandOut cinema
சென்னை: கடந்த காலங்களில் எப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் சினிமா தற்போது சிக்கி தவித்து வருகிறது.
அரசு விதிக்கும் வரிகள் ஒருபக்கம் என்றால், ஹோரோக்களின் சம்பலம், சிறு பஜ்ஜெட் தியேட்டர்கள் கிடைக்காதது, பைரசி பிரச்னைகள், டிஸ்டிபியுட்டர்களின் லாப நஷ்ட கணக்கு, கந்துவட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்து நஷ்டம் அடைந்தால் அதனை சமாளிப்பது, டிக்கெட் கட்டணம், டிஜிட்டல் திரையிடலுக்கு வாடகை, என ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம் உள்ளது.
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: