Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

குறிப்பிட்ட நாட்களாக வெளியே செல்வதை தவிர்த்துவிட்டார் சிம்பு | InandOut cinema

simbu newsஇயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படமான செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதற்காக குண்டான தன் உடம்பை குறைக்க, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடம்பை பாதியாக குறைத்து விட்டார். தற்பொழுது மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் மட்டுமே நடித்து வருகிறார். சில பல மாதங்களுக்கு முன்பே சிம்பு சமூகவலைத்தளங்களில் இருந்து வெளியேறினார். மேலும் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வத்தையும் தவிர்த்த சிம்பு, சமீபத்தில் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். இந்நிலையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு தான் சிறப்பு விருந்தினர். இதனை விஜய் டிவி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஸ்டேஜ் உள்ளே சிம்பு நுழையும் வீடியோ ப்ரோமோ வெளியாகி உள்ளது. சிம்புவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும் விவரம் உள்ளே Click Here




simbu new images




மேலும்  சுவாரசியமான சினிமா   தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.












No comments:

Powered by Blogger.