Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படைப்பு | InandOut cinema

தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த வேட்டைக்களம்????  வட சென்னை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…. உள்ளே….
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாரனும், நடிகர் தனுஷூம் மூன்றாம் முறையாக இணையும் வட சென்னையின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் தேசிய அளவில் கேரம் போர்டு ஆட்டக்காரராக வலம் வருகிறார் என்ற செய்தி சமீபத்தில் கசிந்துள்ளது.

No comments:

Powered by Blogger.