கமல் பேசுவதற்காக போடப்பட்ட LED மேடை சரிந்தது | InandOut cinema
தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் 20-02-2018 அன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். அங்கு அவர் பேசுவதற்காக போடப்பட்டிருந்த LED சில மணி துளிகள் முன்னர் மேடை சரிந்து விழுந்தது. இதனால் அங்கு கமல் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.See More Detail Click Here
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: