சிம்பு நடித்து மாபெரும் வெற்றி பெற்ற VTV படத்தின் இரண்டாம் பாகமா தயாராகிறது | InandOut cinema
கௌதம் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளிவந்து மிக பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் சிலம்பரசன்,த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டம் பாகம் வெளிவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதில் சிம்புவிற்கு பதில் மாதவன் நடிக்க இருக்கிறார் என்றும், இந்த படத்திருக்கும் இசை புயல் எ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதற்க்கு சிம்பு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவை தவிர வேறு யாரையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
See More Clike here
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவிற்கு பதில் மாதவன்
Tamil Web Media News @whatsapp 7338789767




No comments: