Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்தை இயக்க போகும் இயக்குனர் இவரா!! | INandOUTCINEMA

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ளார். நடிகை நயன்தாராவும் தல அஜித்துடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார்


ajith next movieமேலும் அஜித் ரசிகர்களை உற்ச்சாக படுத்த இசையமைப்பாளர் இமான் விசுவாசம் படத்தில் இசையமைக்க இருக்கிறார். இந்த செய்தி அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. இந்த செய்தி மட்டும் இல்லாமல் மேலும் ஒரு செய்தி அஜித் ரசிகரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஆம் போக்கிரி படத்தை இயக்கிய நடன புயல் பிரபுதேவா அஜித்துடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது. விசுவாசம் படத்தின் படபிடிப்பு இன்னும் முடியாத நிலையில் பிரபுதேவா அடிக்கடி அஜித்தை சந்தித்து வருகிறார் என்றும் அவர் அஜித்திடம் கதை ஒன்றை கூரியாதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. விஷால் நடித்த வெடி படத்திற்கு பிறகு பிரபுதேவா தமிழில் எந்த படமும் இயக்கவில்லை ஆனால் நீண்ட காலங்களுக்கு பிறகு இவர் எடுக்கபோகும் அஜித்தின் படம் மெகா ஹிட் ஆக வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர்களின் கூட்டணி அறிவிப்பு விசுவாசம் படம் வெளியாகும் முன்பே அறிவிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் பிரபு தேவா தமிழில் இயக்கிய படங்களில் போக்கிரியை தவிர மற்ற படங்கள் சோபிக்க தவறிவிட்டன. அதனால் தல ரசிகர்கள் பிரபு தேவாவிடம் இணைந்து பணியாற்ற வேண்டாம் என கூறிவருகிற்றனர். 


See More Click here



viswasam new moive



Viswasam Movie Director detail | Ajith and Director Siva


மேலும்  விசுவாசம் படத்தின் தகவல்கள் 






No comments:

Powered by Blogger.