Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

சென்சாருக்கு வந்து விட்டது கெளதம் மேனன் படம் ரிலீஸ் தேதி?


கெளதம் மேனன் தனுஷ் இணைந்து உருவான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் பல பிரச்சனைகளால் முடியாமலே இருந்தது. இந்த படத்தை ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என கூட கூறலாம். இப்பொழுது அந்த படம் சென்சார் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது என்றும். படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


No comments:

Powered by Blogger.