Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் | InandOut cinema

kamal new movieபல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு விஸ்வரூபம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படமாகும். இந்த பட பிரச்னையால்தான் கமல் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டம் பாகத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என கூறப்ப்படுகிறது. விஸ்வரூரூபம் 2 திரைப்படம், ரஜினியின் காலா படத்துடன் வெளியாகும் என கூறப்படுகிறது. கமல் படங்களுக்கு ரஜினியை விட ரசிகர்கள் குறைவுதான் என்றாலும் விஸ்வருபம் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருப்பதால், ரஜினியுடன் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.

விவரம் உள்ளே Click Here


vishvaroopam 2




மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
























No comments:

Powered by Blogger.