ஜகஜால கில்லாடி படத்தின் புகைப்படம் வெளியீடு. புகைப்படம் உள்ளே | InandOut cinema
இயக்குனர் S. எழில் இயக்கத்தில்,விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் படம்தான் ஜகஜால கில்லாடி. இஷான் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ், ராதாரவி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன், சிங்கம் புலி, மணோபாலா, வையாபுரி, நளினி, ரவிமரியா உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு D.இமான், இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக........See More Detail Click Here
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: