Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக நடிகர் விஷால் | InandOut cinema


vishal news
நடிகர் விஷால் எதை செய்தலும் அது பரபரப்பாக பேச வைத்துவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் டிஜிட்டல் நிறுவனங்களுடன் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக புதிய திரைப்படங்களை வெளியிடாமல், தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி தோல்வியடைத்துள்ளது. 

மேலும் தகவல்கள்  உள்ளே 
















No comments:

Powered by Blogger.