Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

சிவகார்த்திகேயனுக்கு வேண்டுகோள்விடுத்திடும் ரசிகர்கள். இந்த மாதிரி செய்யாதீங்க ப்ளீஸ்.. | InandOut cinema

சிவகாத்திகேயன் 24 AM ஸ்டுடியோஸ் ஆர். டி ராஜா ஆகிய இருவரும் ரெமோ, வேலைக்காரன் படங்களை தொடர்ந்து இணையும் மூன்றாவது படம் ஆகும். சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு சீமராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து தற்பொழுது இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள சயின்ஸ் பிக்ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 
sivakarthikeyan new moviwஇந்த படத்தில் இசை புயல் எ.ஆர்.ரஹ்மான் இணைந்தது பற்றி தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த படத்தில் வேற்று கிரகவாசி உலகத்திற்கு வருவதால் மனிதனுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை ஒழித்து கட்டும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் படம் முழுவதும் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் புது முயற்சி எடுக்கும் சிவகார்த்திகேயனை நமது மக்கள் கண்டுகொள்ள தவருகிறார்கள். அதற்க்கு அவரது படங்களான காக்கி சட்டை, மான் கராத்தே ஆகிய படங்களே சான்றாகும். அந்த படத்தை போல் இந்த படத்தையும் சொதப்பிடாதீர்கள் என ரசிகர்கள் வேண்டுகோள்விடுக்கிறார்கள்.









விவரம் உள்ளே Click Here
sivakarthikeyan movie


மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்












No comments:

Powered by Blogger.