பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் !
பொள்ளாச்சியில் சில நாள்களுக்கு முன் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் புயலாக கிளம்பியுள்ளது .இந்த வன்கொடுமைக்கு எதிராக பலத்தரப்பிடமிருந்து கண்டனம் எழுந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அந்த தாக்கலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
Tamil Web Media News @whatsapp 7338789767


No comments: