பிக்பாஸ் ஆரவ் நடித்து கொண்டிருக்கும் படம் ராஜ பீமா. இந்த படம் கும்கியை போல யானையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. பிக்பாஸை சேர்ந்த ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் கேமியோ ரோல் செய்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு
No comments: