கடாரம் கொண்டான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – மாஸ் காட்டிய ரசிகர்கள்!!
ஹரி இயக்கத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான்.ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியானது.
For More↓↓↓
Tamil Web Media News @whatsapp 7338789767


No comments: