நயன்தாராவின் வசனத்தில் ஜித்தான் ரமேஷ்!
ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கு நயன்தாராவின் வசனமான "உங்கள போடணும் சார் " என பெயர் வைக்கப்பட்டுள்ளது..
'ஜித்தன்' ரமேஷ். இவர் ஜித்தன், ஜித்தன் 2 மற்றும் பல உள்ளிட்ட படங்களில் கதாநாயகராக நடித்தவர்.
இப்படத்தில் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பிரிட்சித்தா, வைஷாலி, என்ற 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இந்த 5 பேருமே அறிமுக நாயகிகள் ஆவார்கள்.

Tamil Web Media News @whatsapp 7338789767

No comments: