Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா!

இசைஞானி இளையராஜாவிற்கு இந்த வருடம் 75 அகவையை கடந்தார். இதற்க்காக அவருக்கு பல்வேறு துறையில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டு விழாக்களும் எடுக்கப்பட்டு வருகிறது.  அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார்.





No comments:

Powered by Blogger.