சாமி-2, சண்டக்கோழி-2, மாரி-2, கலகலப்பு-2, காஞ்சனா-2, திருட்டுப்பயலே-2, தமிழ் படம்-2 ஆகிய படங்களும் வந்தன. இப்போது கமலின் இந்தியன்-2 வந்துள்ளநிலையில் AR முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி -2 எடுக்க உள்ளதாகவும் அரவித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து போனிகபூர் இயக்கும் 2படங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதன்பிறகு வேதாளம்-2 பற்றி அறிவிப்புகள் வெளிவரலாம் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது ரசிகர்களிடம் மிகுத்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments: