100 நாட்களை கடந்து சாதனை படைத்த 96
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம் 96. விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், த்ரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தில் கெளரியும் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த வருடம் அக்டோபர் 4-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. இந்நிலையில், படம் ரிலீஸாகி 100 நாட்கள் கடந்துவிட்டன.
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: