Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

நடிகர் விஷாலுக்கு திருமணம் – ஆந்திர பெண்ணை மணக்கிறார்!


நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால் செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார். மேலும், தயாரிப்பாளராகவும் மாறி துப்பறிவாளன், பாண்டியநாடு, ஆம்பள’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 

Watch More ↴

No comments:

Powered by Blogger.