ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு | InandOut Cinema
இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது
More information :
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: