முதல் ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரஷ்ய கால்பந்து அணி | InandOut Cinema
21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
Tamil Web Media News @whatsapp 7338789767




No comments: