மோடிக்கு எதிர்ப்பு விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் | InandOut cinema
பிரதமர் மோடியை கண்டித்து சென்னையில் பல இடங்களில் கருப்பு கோடி ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இன்று நடக்கும் இராணுவ தளவாட கண்காட்சி விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதற்க்கு எதிராக திரும்பிய தமிழக மக்கள்
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: