உலகம் முழுதும் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட துவங்கிய தமிழர்கள் | InandOut cinema
ஒரு தலைவனின்றி ஒரு தலைமையும் இன்றி தன்னலமற்ற மக்களாக ஒன்று கூடி ஜல்லிக்கட்டு அற வழியில் நடத்தி, உலகையே தமிழ் நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்கள் தமிழர்கள். ஜாதி, மத வேறுபாடின்றி இனத்தாலும், மொழியாலும் அடங்க மறுக்கும் ஆளுமை தமிழன் என்பதை உணர்ந்து போராடிய தமிழர் கூட்டம், மீண்டும் ஒருமுறை போராட்டக் களத்தில் கூடியிருக்கிறது. இம்முறை போராட்டக் களம் மட்டும் வேறு. போராடும் முறை ஒன்றுதான்.
Watch this video must:
SO MANY DETAIL :
Watch this video must:
SO MANY DETAIL :
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: