பதவி கிடைக்கலன்னா பொறாமை படக்கூடாது... ரஜினி ஆவேசம்.... | InandOut cinema
நடிகர் ரஜினிகாந்த் 15 நாள் ஆன்மீக பயணமாக கடந்த வாரம் இமயமலை சென்றார்.
அங்கு ஆன்மீக குருமார்களை மற்றும் துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் பாபா குகை கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு பின்னர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் கொஞ்சகாலமாக தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி இன்று காலையும் சந்தித்து பேசினார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில்

Tamil Web Media News @whatsapp 7338789767

No comments: