Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

ரஜினி கமலின் அடுத்த படத்தில் இவர்தான் கதாநாயகி | InandOut cinema

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய ரஜினி மற்றும் கமல் இருவரது பார்வையையும் தற்போது அரசியல் பக்கம் திரும்பியிருக்கிறது. ரஜினி, கமல் இருவரும் முழுமையாக இறங்குவதற்கு முன்னர் முடிந்த அளவு படங்களில் நடித்துவிட வேண்டும் என முடிவுசெய்துள்ளனர் போலும். அதன்படி கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ரஜினியும், ‌ஷங்கர் டைரக்டு செய்யும் இந்தியன்–2 படத்தில் கமலும் நடிக்க உள்ளனர். இந்த படங்களில் இருவருக்கும் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. படக்குழுவினரை தொடர்புகொண்டு வாய்ப்பு கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் புதிய படத்தில் அவருடன் ஜோடி சேருவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் ரஜினி ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோரை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் கதாநாயகி யார் தெரியுமா .

விவரம் உள்ளே Click Here





மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்

























No comments:

Powered by Blogger.