Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

நயன்தாராவிற்கு கதாநாயகனாக அனிருத் அறிமுகமாகிறாரா ?Nayanthara's next hero...

 லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. சமீபத்தில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் SINGLE TRACK வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்தது போல், கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் இருக்கிறதாம்.




அது நயன்தாராவின் ஜோடியாக வர கதாபாத்திரமா அந்த கெஸ்ட் ரோல் கேரக்டரில் 





No comments:

Powered by Blogger.