பஞ்ச பரதேசி எச்.ராஜாவை நாடுகடத்த வேண்டும் | InandOut cinema
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் பலர் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஹெச்.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா எச்.ராஜாவை கடுமையாக வசைபாடும் காணொளி இணையதளத்தில் பரவி வருகிறது.
மேலும் தகவல்கள்
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: