Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

கார்த்திக் சுப்ராஜ் படத்தின் டீசெர் வெளியிட்டு தேதி அறிவிப்பு | InandOut cinema

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. ரஜினி நடித்த காலா படம் வருகிற ஏப்ரல் 27 ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. 
karthik subraji
அதை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக சன் பிச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்.  மேலும் இது பற்றிய ருசிகர தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினி, கார்த்திக் சுப்ராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திக்கு நம்ம அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே தமிழில் பிரபுதேவாவை வைத்து மெர்குரி என்ற படத்தை உருவாக்கி வந்தார். இந்நிலையில் இந்த படத்தின் டீசெர் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளைய மறுதினம் [ மார்ச் 7ம் தேதி ] மெர்குரி படத்தின் டீசெர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
See More Detail Click Here




மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்











No comments:

Powered by Blogger.