இயக்குனர் விஜய் வாழ்க்கையில் நடத்தாது என்ன | InandOut cinema
விஜய் இயக்கத்தில் உருவாகும் கரு படத்தை Lyca Productions' நிறுவனம் தயாரித்துள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் லைகாவின் கரு உருவாகியுள்ளது. நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள்ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் அவருடைய வாழ்க்கை பற்றி கூறியுள்ளார் .
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: